ரெம்டெசிவிர் ஊசி மருந்தை கள்ள சந்தையில் விற்க முயற்சி என புகார் Aug 01, 2020 2518 கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் REMDESIVIR ஊசி மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்...